உள்ளூர் செய்திகள்

சமீர் நிறுவனத்தில் பணி

எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள 'சமீர்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர் 10, புராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்., வயது: 18 - 25, 18 - 28 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: 'வாக் - இன் இன்டர்வியூ' தேதி: 2026 ஜூலை 1, 2 இடம்: SAMEER -Centre for Electromagnetics, CIT Campus, 2nd cross Road, Taramani, Chennai- - 600 113 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !