உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலை நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர் வாய்ப்பு

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சிஸ்டம் இன்ஜினியர்' பிரிவில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., வயது: 21-30 (2.8.2026ன் படி) தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 2.8.2026 விவரங்களுக்கு: ihmcl.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !