உள்ளூர் செய்திகள்

 விண்வெளி ஆய்வு மையத்தில் ஆசிரியராக விருப்பமா...

இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, பி.எட்., வயது: 18 - 30, 18 - 35 (7.7.2026ன் படி) கூடுதல் தகுதி: மத்திய அரசின் சி.டெட் தேர்வில் தேர்ச்சி. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 7.7.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !