உள்ளூர் செய்திகள்

மின்பகிர்மான நிறுவனத்தில் டெக்னிகல் வாய்ப்பு

பவர்கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது மத்திய மின்பகிர்மான நிறுவனம். இந்த நிறுவனத்தின் மேற்கு மண்டலத்தில் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 20 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.எந்த பிரிவு : பவர்கிரிட் நிறுவனத்தின் டிப்ளமோ டிரெய்னி காலியிடங்கள் எலக்ட்ரிகல் பிரிவினைச் சார்ந்தவை.வயது : 10.8.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஸ்கிரீனிங் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கட்டணம் : 300 ரூபாய். கடைசி நாள் : 2017 ஆக. 10விபரங்களுக்கு : www.powergridindia.com/wri-recruitment>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !