என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி
திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெக்னீசியன் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 3, சீனியர் டெக்னீசியன் 3, நுாலக உதவியாளர் 1 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / டிகிரி / பி.இ., / பி.டெக்., வயது: 18-33 (25.3.2026ன் படி) தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Registrar, National Institute of Technology Tiruchirappalli, Tiruchirappalli - -620 015 விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. கடைசிநாள்: 25.3.2026 விவரங்களுக்கு: nitt.edu