உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது தேசிய வங்கி

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பேங்க் ஆப் இந்தியாவில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் மேனேஜர் 100, ஆபிசர் 18, சட்ட அதிகாரி 10 உட்பட மொத்தம் 205 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி., வயது: 21-42 (25.9.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 கடைசி நாள்: 25.9.2026 விவரங்களுக்கு: bankofindia.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்