அழைக்கிறது ஆயில் நிறுவனம்
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் மெக்கானிக்கல் 10, உற்பத்தி 40, எலக்ட்ரிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-30 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 11.9.2026 விவரங்களுக்கு: