அழைக்கிறது ஆராய்ச்சி கவுன்சில்
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சி.எஸ்.ஐ.ஆர்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னீசியன்' பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 21, டெஸ்க்டாப் பப்ளிசிங் 7, ஹார்டுவேர் நெட்வோர்க் 5, மெக்கானிக் 3, லேப் டெக்னீசியன் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., வயது: 18-28 (17.9.2026ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 17.9.2026விவரங்களுக்கு: csir.res.in