ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி
பல்வேறு துறைகளில் பொறியியல் பட்டம்/ டிப்ளமோ பெற்றவர்கள் உதவித் தொகையுடன் பயிற்சி பெறும் வாய்ப்பை இந்திய ரயில்வே சர்வதேச நிறுவனம் (இர்கான்) வழங்குகிறது.வயது: பொதுப்பிரிவனருக்கு 30 வரை. மற்றவர்களுக்கு 3 ஆண்டு நீட்டிக்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வு முறை: ஆன்லைன்கடைசி தேதி: 5.11.26மேலும் அறிய: ircon.org