உள்ளூர் செய்திகள்

உரம், ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியராக விருப்பமா

மத்திய அரசின் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம், ரசாயன நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர் 19, அசிஸ்டென்ட் மேனேஜர் 8, ஆபிசர் 6, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 3 உட்பட மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 18-40 (24.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 24.9.2026 விவரங்களுக்கு: rfcl.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !