உள்ளூர் செய்திகள்

 சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு

இ ந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் இன்ஜினியர் 11, துணை மேனேஜர் 10, ஆபிசர் 3, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, ஜெனரல் மேனேஜர் 2 உட்பட மொத்தம் 28 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 18-45 (23.9.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 23.9.2026 விவரங்களுக்கு : seci.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !