பட்டப்படிப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் பணி
தொ ழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அசிஸ்டென்ட் பிராவிடன்ட் பன்ட் கமிஷனர் பிரிவில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-35 (11.9.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.9.2026 விவரங்களுக்கு: upsc.gov.in