உள்ளூர் செய்திகள்

பவர்கிரிட் நிறுவனத்தில் பணி

இந்திய 'பவர்கிரிட்' நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பணியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகம் 11, கர்நாடகா 11, கேரளா 9 என மொத்தம் 31 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும் தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. ஸ்டைபண்டு: மாதம் ரூ. 13,500 - ரூ. 17,500 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 10.9.2026 விவரங்களுக்கு: powergrid.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !