உள்ளூர் செய்திகள்

 மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சயின்டிஸ்ட் 21, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 13, பீல்டு அசிஸ்டென்ட் 8, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 3 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி / பி.இ., / பி.டெக்., வயது: 18-50 (7.9.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு பயிற்சி காலம்: ஓராண்டு. நீட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 7.9.2026 விவரங்களுக்கு: cpcb.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !