அழைக்கிறது அணுசக்தி மையம்
இ ந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.எப்.சி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 432, டிப்ளமோ 79, கிராஜூவேட் 27 என மொத்தம் 538 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: 18-25 (16.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 16.9.2026 விவரங்களுக்கு: nfc.gov.in