உள்ளூர் செய்திகள்

நிலக்கரி நிறுவனத்தில் பணி

நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மேனேஜ்மென்ட் டிரைனி' பிரிவில் எலக்ட்ரிக்கல் 221, சிவில் 178, மெக்கானிக்கல் 145, சிஸ்டம் 43, எலக்ட்ரானிக்ஸ் 38, இன்டஸ்ட்ரியல் 20, புவியியல் 15 என மொத்தம் 660 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (30.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.6.2026 விவரங்களுக்கு: coalindia.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !