உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சீனியர் எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் டெலிகாம் 95, பைனான்ஸ் 25 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்., / சி.ஏ., / சி.எம்.ஏ., வயது: 21-30 (7.3.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு மையம்: சென்னை தேர்வு தேதி: 29.3.2026 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1250 கடைசிநாள்: 7.3.2026 விவரங்களுக்கு: bsnl.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !