உள்ளூர் செய்திகள்

சென்னை துறைமுகத்தில் பணி

சென்னை துறைமுக ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 2, டிராபிக் மேனேஜர் 2, அசிஸ்டென்ட் மேனேஜர் 2, எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 3 உட்பட மொத்தம் 13 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / சி.ஏ., வயது: 18-35 (19.3.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200 கடைசிநாள்: 19.3.2026 விவரங்களுக்கு: chennaiport.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !