உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆய்வகத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் கடற்படை அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 10, டெக்னீசியன் 10, டெக்னீசியன் வொகேஷனல் 22 என மொத்தம் 42 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு. வயது: 18க்கு மேல் (16.5.2026ன் படி) பயிற்சி காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 16.5.2026 விவரங்களுக்கு: drdo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !