உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ முடித்தவருக்கு கப்பல் தளத்தில் பணி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஷிப் டிராப்ட்ஸ்மேன் டிரைனி' பிரிவில் மெக்கானிக்கல் 47, எலக்ட்ரிக்கல் 13 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோவயது: 18-25 (4.9.2026ன் படி)தேர்ச்சி முறை: செய்முறை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 4.9.2026விவரங்களுக்கு: cochinshipyard.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !