உள்ளூர் செய்திகள்

இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, டெக்னீசியன் 10, பயர்மேன் 1, டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோவயது: 18 -25, 18 - 35 (4.9.2026ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750/ ரூ. 500.கடைசிநாள்: 4.9.2026விவரங்களுக்கு: lpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !