உள்ளூர் செய்திகள்

ராணுவ பள்ளியில் ஆசிரியராக விருப்பமா...

மத்திய அரசின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் 4, ஆய்வக உதவியாளர்1, மருத்துவ அதிகாரி 1, லோயர் டிவிசன் கிளார்க் 1, ஆர்ட் மாஸ்டர் 1 உட்பட மொத்தம் 13 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 21-35, 21 - 40, 21 - 50தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: The Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 17.5.2025விவரங்களுக்கு: sainikschoolamaravathinagar.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !