உள்ளூர் செய்திகள்

என்.ஐ.டி., யில் சேர விருப்பமா...

திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்புவயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுஸ்டைபண்டு: மாதம் ரூ. 14,000 - ரூ. 15,000விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 2.9.2026விவரங்களுக்கு: nats.education.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !