உள்ளூர் செய்திகள்

முட்டை உற்பத்தியில் அதிக லாபம் பெற

தினமும் ஒரு மிலி அளவு கோ அர்க் (பசுநீர் வடித்தது) கோழிக் குஞ்சுகளுக்கு உள்ளுக்குக் கொடுத்துவந்தால் அவற்றின் எடை அதிகரிக்கும். நோய்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் முட்டைகளின் அளவு, எடை, ஓட்டின் பருமன், வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் அளவு அதிகரிக்கும். இதனால் உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !