உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு

பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹோட்டகள், உணவகங்களுக்கு ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து விநியோகிப்படுவதாக எழுந்த புகாரில் உணவுபாது காப்பு தர நிர்ணய ஆணையம் உரிய ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக நேற்று கர்நாடகா மாநிலம் மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியது, பெங்களூரு ஹோட்டல்கள், உணவகங்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் ஆட்டிறைச்சி மற்றும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் நாய் இறைச்சியும் கலந்து பெங்களூருவில் விற்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது என்றார்.இதையடுத்து கர்நாடகா உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் இன்று ராஜஸ்தானிலிருந்து பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் வந்திறங்கிய 90 பார்ச்ல்களை ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஜூலை 28, 2024 12:56

நன்றி உணர்ச்சி அதிகமாகுமோ?


Godyes
ஜூலை 28, 2024 08:17

அடேய் கறியை தின்னா முரட்டு தனம் வரும்.அதல கீற சத்து காய்கறிகளில் உள்ளது.புத்தியும் உடலும் வளர அதை சாப்பிடுங்க டா.


Mohanakrishnan
ஜூலை 28, 2024 00:02

பன்னி இறைச்சியை தவிர எல்லாம் வரும்.பூனை,நாய்,எலி, பாம்பு எல்லாம் வரும்


Mohanakrishnan
ஜூலை 28, 2024 00:01

பன்னி இறைச்சியை தவிர எல்லாம் வரும்.பூனை,நாய்,எலி, பாம்பு எல்லாம் வரும்


Anantharaman Srinivasan
ஜூலை 27, 2024 23:09

தின்றதில் ஆடென்ன நாய்யென்ன சும்மா தின்னட்டும் என்று விற்பவன் நினைத்து விட்டான்.


Godyes
ஜூலை 27, 2024 21:12

இன்னும் கொஞ்சநாள் போனா செத்து போன பொணத்த கூட கூறு போட்டு விப்பானுக.


Godyes
ஜூலை 27, 2024 21:09

கடைல நிக்கறவன பாத்தாக்கா சைனாக்காரன் மாதிரிதெரியரான்.


PRSwamy
ஜூலை 27, 2024 20:37

காங்கிரஸ் எங்கே எல்லாம் உள்ளதோ அங்கே இந்த அட்டூழியங்கள் எல்லாம் நடக்கும். தலைவர் இத்தாலி நாட்டுக்காரன். என்ன சொல்ல?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை