மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
10-Aug-2025
பெங்களூரு: 1 மு தல் 21 முகம் கொண்ட ருத்ராட்சை விற்பனை கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூரு வசந்த் நகர் ராஜ்பவன் சாலையில் உள்ள தி கேபிடல் ஹோட்டலில் ருத்ராட்சை கண்காட்சி நடக்கிறது. பிரபல நிறுவனமான 'ருத்ராலைப்' நடத்தும் இக்கண்காட்சி வரும் 18ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இதில் 1 முதல் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராட்சைக ள் விற்கப்படுகின்றன. ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட தரமான ருத்ராட்சை விற்கப்படுகின்றன. தனியாகவும், மாலை வடிவிலும் வாங்கிக் கொள்ளலாம். ருத்ராட்சை வாங்குவோருக்கு இலவசமாக பூஜையும் செய்து தரப்படும். இதை ஆண், பெண் உட்பட யாவரும் அணியலாம். இது குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 93229 47642, 93227 91218 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
10-Aug-2025