உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்களுக்காக 20 கழிப்பறைகள்

 பெண்களுக்காக 20 கழிப்பறைகள்

சுகாதாரம்  மாநகராட்சியில் தற்போது 3,464 துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அவர்களுக்கு அதிகாரபூர்வ அடையாள அட்டை, விரிவான மருத்துவ காப்பீடு வசதி செய்து கொடுக்கப்படும்.  முக்கிய சாலைகளை சுத்தம் செய்யும் நோக்கில், துப்புரவு இயந்திர வாகனம் வாங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.  பெண்களுக்காக 20 பிரத்யேக கழிப்பறைகள், ஆண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 60 புதிய கழிப்பறை கட்டப்படும். பழைய கழிப்பறைகள் மேம்படுத்தப்படும்.  குப்பை சேகரிப்பு, குப்பை பிரித்தெடுக்கும் பணியை செய்யும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு 215 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை