உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

பெங்களூரு: கர்நாடக அரசு, நிர்வாக காரணங்களுக்காக எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, நேற்று இடமாற்றம் செய்தது. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் கிருஷ்ணா பஜ்பே காத்திருப்போர் பட்டியல் உறுப்பினர், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் லதா கூடுதல் கமிஷனர், பெங்., வடக்கு மாநகராட்சி கமிஷனர், கர்நாடக வீட்டு வசதி கழகம் அர்ச்சனா காத்திருப்போர் பட்டியல் எம்.டி., கர்நாடக மாநில கனிமங்கள் கழகம் தயானந்தா கமிஷனர், வீட்டு வசதி கழகம் கமிஷனர், பிற்படுத்தப்பட்டோர் நலன் வெங்கட்ராஜா காத்திருப்போர் பட்டியல் எம்.டி., கர்நாடக கைத்தறி வளர்ச்சி கழகம் வெங்கடேஷ் காத்திருப்போர் பட்டியல் இயக்குனர், தோட்டகலை துறை இப்ராஹிம் மைகூர் இயக்குனர், தோட்டகலை துறை கமிஷனர், சர்க்கரை துறை மோனா ராட் காத்திருப்போர் பட்டியல் கூடுதல் கமிஷனர், பெங்., வடக்கு மாநகராட்சி இவர்களை தவிர, கே.ஏ.எஸ்., தர அதிகாரியும், பெங்களூரு நகர கூடுதல் கலெக்டருமான சயீதா ஆயிஷா, கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி கழக எம்.டி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ