மேலும் செய்திகள்
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
18-Jul-2025
ஆடி அமாவாசை கொண்டாட்டம்... ஆடி அமாவாசையை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிஷேகம், பூஜை, ஹோமங்கள் நடந்தன. ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், நாராயண பிள்ளை சாலை, சிவாஜி நகர். JPM_0814 ஓம் சக்தி கோவிலில் நடந்த சிறப்பு ஹோமம். இடம்: ெஷப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர். JPM_(1) 24 07 2025 (விளம்பர படம்) சந்தன மாரியம்மன் கோவிலில் முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர். இடம்: நீலசந்திரா ______ ஆண்டு விழா... PM_(2)_24 07 2025 ஓம் சக்தி அம்மன் கோவிலின் 34வது ஆண்டு விழாவில், பூஜை செய்வதற்காக கலசம் எடுத்து வரப்பட்டது. இடம்: முதல் பிளாக், கல்யாண் நகர், பெங்களூரு.
18-Jul-2025