உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை

ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை

ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை�   ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையில், பெங்களூரு சிவாஜிநகர் ஷெப்பிங்ஸ் ரோடு, ஓம் சக்தி கோவிலில் 108 புடவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன். � ஆடி கிருத்திகையை முன்னிட்டு பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள் பாலித்தார். � மரியப்பனபாளையா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி. � பானஸ்வாடி ஸ்ரீ சுப்பிரமணிய கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ