உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டி.ஐ.பி.ஆர்., கமிஷனராக அனுசேத் ஐ.பி.எஸ்.,

 டி.ஐ.பி.ஆர்., கமிஷனராக அனுசேத் ஐ.பி.எஸ்.,

பெங்களூரு: டி.ஐ.பி.ஆர்., கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி அனுசேத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, நிர்வாக பணியாளர் மற்றும் சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஐ.ஜி., அனுசேத், டி.ஐ.பி.ஆர்., எனும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கமிஷனராக, கூடுதல் பொறுப்பும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை