உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்

தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலம் சார்பில், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'துாய்மையே சேவை' என்ற பெயரில், பெங்களூரு மண்டல ரயில்வே ஊழியர்கள் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !