வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்பா மைசூர் பல்கலைக்கு ரஹூல் பெயரா? உருப்பட்டது போ லம்பாடி லுங்கி
இதற்கு எப்படி இத்தாலி கும்பல் அனுமதி அளித்தது ? குடும்ப தலைவர் பெயரை வைத்திருக்கலாம் .
பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என கர்நாடகா பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா சட்டபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என சட்டசபையில் சித்தராமையா அறிவித்தார்.அவர் கூறியதாவது: 'கல்வி, பொருளாதாரத்திற்கு மன்மோகன் சிங் செய்த பங்களிப்பு அதிகம். இதனால் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம்' என்றார். கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி வயது மூப்பு காரணமாக, மன்மோகன் சிங் உயிரிழந்தார்.
அப்பா மைசூர் பல்கலைக்கு ரஹூல் பெயரா? உருப்பட்டது போ லம்பாடி லுங்கி
இதற்கு எப்படி இத்தாலி கும்பல் அனுமதி அளித்தது ? குடும்ப தலைவர் பெயரை வைத்திருக்கலாம் .