உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு சிறந்த நிறுவன விருது

 பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு சிறந்த நிறுவன விருது

தங்கவயல்: சுரங்க உபகரண இயந்திரங்கள் உற்பத்தியில் பி.இ.எம்.எல்., எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் தொழிற்சாலைக்கு சிறந்த நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கொல்கட்டாவில் நேற்று முன்தினம் கனிமங்கள் மற்றும் சுரங்கத் தொழில் மாநாடு நடந்தது. உலகளாவிய திறனுக்கான சவால் என்ற அந்த நிகழ்வில், சுரங்க உபகரண இயந்திரங்கள் உற்பத்தியில், பி.இ.எம்.எல்., 2026ம் ஆண்டுக்கான சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது. விருதை பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் கொல்கட்டா பிராந்தியக் குழு பெற்றுக்கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ