உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹலால் பட்ஜெட்... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்

ஹலால் பட்ஜெட்... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், முஸ்லிம்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.கர்நாடக சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில், சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க ரூ.150 கோடியும், உருது பள்ளிகளுக்கு ரூ.100 கோடியும், இமாம்களுக்கு மாதம் ரூ.6,000 வெகுமதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முஸ்லிம்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மால்வியா, கர்நாடகா அரசின் பட்ஜெட், முழுக்க முழுக்க முஸ்லிம்களின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் வழங்க முடியாது. இது அரசியலமைப்புக்கு புறம்பான பட்ஜெட்டாகும். இந்திய அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டதே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, இவ்வாறு அவர் கூறினார். அதேபோல, கர்நாடக பா.ஜ., தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், 'ஹலால் பட்ஜெட்' என விமர்சித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நிக்கோல்தாம்சன்
மார் 07, 2025 21:11

இவரும் இப்போ 4 லட்சம் கோடி கடனை தொடவைத்துவிட்டார் , பொதுமக்கள் பாவம்


எவர்கிங்
மார் 07, 2025 20:58

செத்த ரோமைய்யா


Iyer
மார் 07, 2025 20:13

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் - இன்னும் நாட்டில் காங்கிரஸுக்கு ஓட்டு போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்


B MAADHAVAN
மார் 07, 2025 19:59

பொது பணத்தை எடுத்து இமாம்களுக்கு மாதாமாதம் ரூபாய் 6000 கொடுக்கத் தெரிந்த கான் கிராஸ் கட்சியின் சித்தம் கலங்கிய ராமையா, ஹிந்து கோவில்களின் வரும்படியில் இருந்து கோவில்களில் நித்தம் ஆராதனை புரியும் பூசாரிகள், பாண்டாக்கள், பட்டாச்சார்யார்கள், குருக்கள் மற்றும் கூட்டிப் பெருக்கும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் சரிவர கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு நயா பைசா வராத மசூதியில் இருந்து , அங்கு இருக்கும் இமாம்களுக்கு பொது வருவாயிலிருந்து எடுத்துக் கொடுப்பதும், பல கோடிகளை வக்ஃப் வாரிய நிர்வாகத்திற்காக செலவிட ஒதுக்குவதும் பெரிய அநியாயம். சிறுபான்மை மேம்பாடு என்று சொல்லி செய்யும் இந்த கேடு கெட்ட காரியம் நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையை பின்னர் இந்த செயல் சிறுபான்மையினராக மாற்றி விடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும் உள்ளது.


Appa V
மார் 07, 2025 19:49

அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக ஏதாவது திட்டம் இருக்குமே


ஆரூர் ரங்
மார் 07, 2025 18:51

நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு போக மீதிதான் மற்றவர்களுக்கு என்று காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் பேசியதை செயல்படுத்தும் சித்தராமையா.


Kumar Kumzi
மார் 07, 2025 18:29

மூர்க்க காட்டுமிராண்டிகளின் அருவருடி தேசத்துரோக கொங்கிரேஸ்க்கு ஓட்டு போட்டவர்களே இப்போ அனுபவிங்க


MARUTHU PANDIAR
மார் 07, 2025 22:10

அந்த மூளை கேட்டான் அடிமைகள் அனுபவிக்கட்டும், எக்கேடு கேட்டு போகட்டும் ..மற்றவர்களள் தலையிலும் அல்லவா மூர்கனுக்கு வயிறு வளர்த்து விடும் கருமம் வந்து சேர்க்கிறது ?


V.Mohan
மார் 07, 2025 18:10

சித்து ஹராமையா காங்கிரஸ் தலைமையின் அடிமை.


தமிழ்வேள்
மார் 07, 2025 17:15

திருட்டு திப்பு சுல்தானுக்கு விழா எடுக்கும் புரட்டு காங்கிரஸ் இப்படித்தான் இருக்கும் .....இவர்களை வளைகுடா பாலைவனத்துக்கு அனுப்பிவிடலாம் ...இவர்களின் மூர்க்க பாசத்துக்கு அதுதான் பொருத்தமான இடம் ......என்னவோ இவர்கள் அவுரங்கசீப்புக்கு பிறந்தவர்கள் போல செய்யும் அலப்பறை மிகவும் அசிங்கமாக இருக்கிறது ...சுயமரியாதை தன்மானம் அற்ற ஈனப்பயல்கள் கட்சி காங்கிரஸ்


BALAJI RADHAKRISHNAN
மார் 07, 2025 16:23

இவனை கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்திய இறையாண்மை மீறி செயல்படுகிறான்.


புதிய வீடியோ