உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துமகூரு பெயரை மாற்றுவதா?

துமகூரு பெயரை மாற்றுவதா?

துமகூரு மாவட்டத்தின் பெயரை பெங்களூரு வடக்கு என்று மாற்ற வேண்டும் என, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர் கூறி இருப்பது சரியல்ல. இந்த மாவட்ட மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறீர்களா? துமகூருக்கு என்று தனி வரலாறு உள்ளது. மாவட்டத்தின் பெயரை மாற்றினால் மட்டும் இங்கு முதலீடுகள் குவிந்து விடுமா? நம் மாநிலத்தில் தொழில் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை. இதனால் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். தேவைப்பட்டால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயரையும் பெங்களூரு என்று மாற்றட்டும்.- சுரேஷ் கவுடா,பா.ஜ., - எம்.எல்.ஏ., துமகூரு ரூரல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ