உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மின் துறை தனியார்மயமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு

 மின் துறை தனியார்மயமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மின்சார துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரிமம் பெற்ற மின்சார ஒப்பந்ததாரர்கள், நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறியதாவது: மின்சார துறையை தனியார்மயமாக்கினால் ஏராளமான ஒப்பந்ததாரர்களின் வேலை ப றிபோகும். மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு முடிவுரை எழுதப்படும். மின் துறையை தனியார்மயமாக்கும் முடிவை மாநில அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி