பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை
பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் போது, அதை எதிர்த்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு படை, கர்நாடக போலீசார் இணைந்து, பெங்களூரு விதான் சவுதாவில் ஒத்திகை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக விதான் சவுதா கட்டடம் மீது பறக்கும் ஹெலிகாப்டர். அடுத்த படம்: துப்பாக்கி ஏந்தியபடி விதான் சவுதாவுக்குள் சென்ற தேசிய பாதுகாப்பு படையினர்.