மேலும் செய்திகள்
மகள், பேத்தி மாயம்
08-Oct-2026
மைசூரு: மைசூரு மாவட்டம் என்.ஆர்., மொஹல்லாவை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் நாயக், 49. இவரது மகள் வைஷ்ணவி, 17. இரண்டாம் ஆண்டு பி.யு., கல்லுாரி மாணவி. வெங்கடேஷ், தனது மகள் வைஷ்ணவியுடன் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் மைசூரு அசோகா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்புறமாக வந்த கர்நாடக மாநில அரசு பஸ் ஸ்கூட்டரின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், வைஷ்ணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
08-Oct-2026