உள்ளூர் செய்திகள்

 நொறுக்குகள்

- நமது நிருபர் -: n பால் அல்வா செய்யும் போது சிறிதளவு கோக்கோ பவுடர் சேர்த்தால், சாக்லேட் சுவையுடன் பால் அல்வா இருக்கும் n பக்கோடா மாவில் சிறிதளவு நெய், உப்பு, தயிர் சேர்த்தால், பக்கோடா மொறுமொறுப்பாக வரும் n கோவக்காய் வாங்கும் போது முழுமையாக பச்சை நிறமாக இருக்கும்படி வாங்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருந்தால் சுவை இருக்காது n புளிப்பு சுவை அதிகமாக உள்ள ஆப்பிள்களில் ஊறுகாய் தயாரிக்கலாம் n கேக் செய்ய மாவு தயாரிக்கும் போது, சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் மென்மையான பதத்தில் வரும் n மட்டன் சுக்கா செய்யும் போது நிறைய முந்திரி பருப்பு சேர்த்தால் சுவை கூடும் n வெஜிடபிள் சாலட் செய்யும் போது, சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் சுவை கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்