உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது

விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது

ஹாசன்: ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புரா பிகேரே கிராமத்தை சேர்ந்தவர் சுண்முகா, கடந்த சில நாட்களுக்கு முன், பணிக்கு சென்று கொண்டிருந்தவரை யானை தாக்கி கொன்றது.இந்த யானை நேற்று மதியம் ஹலசுலிகே கிராமத்தில் மாகடி எஸ்டேட் பகுதியில் யானை இருப்பதை உறுதி செய்தனர்.துப்பாக்கி மூலம், யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஊசி செலுத்திய பின் வேகமாக ஓடிய யானை, ஒரு கட்டத்தில் கீழே விழுந்தது. பின் வனத்துறையினர், யானையை லாரியில் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !