உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விவசாய சங்கத்தினர் போராட்டம்!

 விவசாய சங்கத்தினர் போராட்டம்!

விதை மசோதாவை அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; வங்கிகள் தனியார் மயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை