உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மலர் துாவி மரியாதை

 மலர் துாவி மரியாதை

முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரு கல்லம்பள்ளி மயானத்தில் உள்ள அவரது கல்லறையில், கொள்ளு பேரனும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, டி.வி.பிரசாத், கர்நாடக அரசின் முன்னாள் செயலர் பசவராஜ், பாரதிநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேந்திரா ரவி ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை