மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
05-Jun-2025
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை கொண்டாடும் வகையில், ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச காக்கி சீருடை வழங்கிய மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா. இடம்: மஹாலட்சுமி லே - அவுட், பெங்களூரு.
05-Jun-2025