உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் முழுநிலவு விழா

தங்கவயலில் முழுநிலவு விழா

தங்கவயல்: தங்கவயல் அசோகா தம்ம துாத புத்த சங்கத்தில் நேற்று, 'முழு நிலவு' பூஜை நடந்தது.தங்கவயல் கவுதம் நகரில் உள்ள அசோக தம்ம புத்தர் கோவிலில் மகா போதி சங்க புத்தபிக்கு கேமிண்டோ பந்தேஜி தலைமையில் திரி சரணம், பஞ்சசீலம் ஓதினர். தியானமும் நடந்தது. சங்கத் தலைவர் டாக்டர் பூர்னேஷ்ராஜ், நகராட்சி அதிகாரி சசிகுமார், பிரதாப் குமார், பிரபுராம், கவுதமன், மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை