முதலீடு செய்ய ஆலோசனை
முதலீடு செய்ய ஆலோசனை'ரோல்ஸ் ராய்ஸ் குரூப்' நிறுவன உலகளாவிய இயக்குநர் பில் பிரீஸ்ட், நிறுவனத்தின் இந்திய வணிக சேவைகளுக்கான தலைவர் டாம் கான்ட்ரிகல், பரதநாட்டிய கலைஞர் காயத்ரி சர்மா ஆகியோர், கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலை நேற்று சந்தித்தனர். கர்நாடகாவில் ரோல்ஸ் ராய்ஸ் குரூப் நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது தொழில் துறை முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உடன் இருந்தனர். இடம்: பெங்களூரு.