வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சரி, தமிழக லஞ்ச ஓழிப்பு துறை அந்த நகைகளை வாங்கி கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம்.
கிலோ கணக்கில் தங்கம் இருக்கு.... ஏக்கர் கணக்கில் நிலமிருக்கு.... சேர்த்தவர் உயிர் இருக்கா....?
1500 ஏக்கர் நிலம் இருக்கு..... கிலோ கணக்கில் தங்கம் இருக்கு.... சேர்த்து வைத்தவர் இருக்காரா....? உயிருக்கு உத்திரவாதம் யார் தருவார்....?
திராவிஷக் கழிவில் கலந்தால் பன்னீரும் நாறும்.
இந்த நாள் ஆட்சியாளர்களின் மனைவி, துணைவி, இணைவி, கனவுக்கன்னி வீட்ல சோதனை போட்டா புது உலகமே வாங்கலாம். நிச்சயம் ஜெ அம்மா ஊழலில வந்ததை விட அதிகம் சம்பாதித்தவர். ஏனோ சரியாக வாதாடாமல் போய்விட்டார்.
மிக சிறந்த தலைவர் ஜெ. அவரை போன்று தைரியமிக்க பெண் தலைவரை அரசியலில் இனி காண்பது அரிது. இருப்பினும் தவறான நபர்களை தன்னுடன் அவர் வைத்திருந்ததால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.
அப்போ சுயபுத்தி பூஜ்யம் என்கிறீர்களா ?? புத்திபலம் பூஜ்யம் ...ஹா ஹா ஹா
Please do the same task in Stalin kanimozhi sabaresa. udhaynidhi Maran's, dmk ministers mla and Councilor houses - you can find the hidden Gold Reserviors…..
A1 மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று இன்னமும் கதறும் கும்பல் வரிசையாக வரவும்..
மகன் மருமகன் பசியுடன் சாப்பிடக் காத்திருக்கிறார்கள்.
எங்கே நமது அறநிலையத்துறை அமைச்சர் உண்டே அங்கே சென்று அந்த நகைகளை உருக்கி ஏதாவது ஒரு வங்கியில் வைத்து அதற்கு சமமான பணத்தை வாங்கி வெளுத்து வீசவேண்டியதுதான் இனி அடுத்த வேலை