உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கன்னடர்கள் சிக்கி தவிப்பு செய்திக்கு ஆட் ….

 கன்னடர்கள் சிக்கி தவிப்பு செய்திக்கு ஆட் ….

துபாயில் இருந்து வந்த எம்.எல்.ஏ.,

துபாய் சென்றிருந்த பெங்களூரு புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். கோல்டன் விசா வைத்திருக்கும் அவர், துபாயில் இருந்து ஆறு மணி நேரம் காரில் பயணித்து மஸ்கட் சென்று உள்ளார். அங்கிருந்து விமானத்தில் இன்று காலை பெங்களூரு வந்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !