உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஹாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் தண்ணீர் திறந்துவிட கோரி மஹா., முதல்வருக்கு கடிதம்

மஹாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் தண்ணீர் திறந்துவிட கோரி மஹா., முதல்வருக்கு கடிதம்

பெங்களூரு : குடிநீர் தேவைக்காக கொய்னா, உஜ்ஜனி நீர்தேக்கங்களில் இருந்து முறையே 2 டி.எம்.சி., 1டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் சித்தராமையா, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி