மேலும் செய்திகள்
தங்கவயல் போலீசார் உறுதி
13-Jun-2026
தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் காணாமல் போன 23 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்து உரியவர்களிடம் நேற்று அவற்றை ஒப்படைத்தனர். இதற்கான நிகழ்ச்சி தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ் புத் கூறுகையில், ''மொபைல் போன்களை யாராவது தவற விட்டால் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யுங்கள். ' 'அப்போது தான் காணாமல் போனவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்,'' என்றார்.
13-Jun-2026